விஜயகாந்த் குடும்பத்திடம் போனில் பேசிய அஜித்.. வெளிநாட்டில் இருந்து இரங்கல்

By Parthiban.A Dec 29, 2023 09:31 AM GMT
Report

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு ஒட்டுமொத்த சினிமா துறையும் இரங்கல் தெரிவித்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி என பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று நடிகர் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

ஆனால் நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

விஜயகாந்த் குடும்பத்திடம் போனில் பேசிய அஜித்.. வெளிநாட்டில் இருந்து இரங்கல் | Ajith Talked To Vijayakanth Family On Phone

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. சினிஉலகம் பிக் பாஸ் Voting Poll Result

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. சினிஉலகம் பிக் பாஸ் Voting Poll Result

போனில் பேசிய அஜித்

இந்நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்த் குடும்பத்திடம் போன் செய்து பேசி தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோரிடம் அவர் போனில் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

விஜயகாந்த் குடும்பத்திடம் போனில் பேசிய அஜித்.. வெளிநாட்டில் இருந்து இரங்கல் | Ajith Talked To Vijayakanth Family On Phone

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US