முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ

By Tony Sep 13, 2026 06:20 AM GMT
Report

அஜித் - விஜய்

அஜித் - விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர்கள். இவர்கள் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா ஆக்குவதை குறைத்துக்கொண்டே வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ | Ajith Taught Cn Vijay How To Drive A Race Car

வெடிக்கும் சண்டை, அய்யனார் துணை குடும்பத்தில் பிரிவு ஏற்படுமா!! ப்ரோமோ இதோ

வெடிக்கும் சண்டை, அய்யனார் துணை குடும்பத்தில் பிரிவு ஏற்படுமா!! ப்ரோமோ இதோ

ஏனெனில், எல்லோருக்கும் தெரிந்ததுதான், விஜய் தமிழக முதல்வர் ஆக, அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ | Ajith Taught Cn Vijay How To Drive A Race Car

கற்றுக்கொடுத்த அஜித்

இந்நிலையில், நேற்று லண்டனில் நடந்த கார் ரேஸ் போட்டியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதோடு அஜித் - விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறியதோடு, பல வருட ரசிகர்கள் சண்டைக்கு நேற்று அன்பால் முற்றுப்புள்ளி வைத்தனர்.

முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ | Ajith Taught Cn Vijay How To Drive A Race Car

மீண்டும் ஜெயா டிவியில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி.. தொகுத்து வழங்குகிறார் நடிகை குஷ்பூ

மீண்டும் ஜெயா டிவியில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி.. தொகுத்து வழங்குகிறார் நடிகை குஷ்பூ

அதோடு, போட்டி முடிந்த பிறகு முதல்வர் விஜய்க்கு ரேஸ் கார் குறித்த கேள்விகளுக்கு, அதை எப்படி இயக்க வேண்டும் என்று பல தகவல்களை அஜித் பகிர்ந்தார். அந்த வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US