அஜித்துடன் இணைகிறாரா முருகதாஸ், மெகா கூட்டணி
அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் வலிமை படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க, அதற்கடுத்து முருகதாஸுடன் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அப்படி நடந்தால் அஜித்-முருகதாஸ் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
