அஜித்தின் AK63 இயக்குனர் இவரா? விஜய்க்கு பிரம்மாண்ட ஹிட் கொடுத்த இயக்குனர் தான்
அஜித்
துணிவு படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வந்துவிட்டது. AK62 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரியிலேயே துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அது அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போய் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க தற்போது அஜித்தின் அடுத்த படம் AK63 படம் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கிறது.

இயக்குனர் யார்
இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ உடன் தான் அஜித் AK 63 படத்திற்காக கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த படத்தை லைகா தான் தயாரிக்க போகிறது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.

சூர்யா ஜோதிகா ஜோடியாக யாரை சந்தித்து இருக்கிறார்கள் பாருங்க! ஒருவேளை இருக்குமோ
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu