போட்டோ எடுக்கும் நபரை கிண்டல் செய்யும் தல அஜித்.. வெளியான புகைப்படத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் படங்கள் வெளியானால், அன்று ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா கோலத்தில் தான் இருக்கும்.
தல அஜித்திற்கு இந்திய அளவில், எங்கு சென்றாலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும், உடனடியாக ரசிகர்கள் அதனை புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் தல அஜித் தனது நண்பர் ஒருவருடன் பேசும் பொழுது, தல அஜித்தை ஒருவர் போட்டோ எடுக்கிறார்.
அவரை பார்த்து கிண்டல் அடிக்கும் வகையில் சிரித்து கொண்டே எதோ கூறுகிறார் தல அஜித். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறார்.
EXCLUSIVE Unseen Pic Of THALA?
— ELITE AJITHIANS™ (@EliteAJITHIANS) January 7, 2021
LOOK At That SWAGGGG...! ??#ThalaAJITH / #Valimai pic.twitter.com/cct67q3SJJ