அஜித்தின் துணிவு திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

By Yathrika Jan 10, 2023 10:00 PM GMT
Report

அஜித்தின் துணிவு

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது.

அஜித்தின் துணிவு திரைப்படம் படு பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது, முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு, எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.


நேற்றிலிருந்து படத்தை வரவேற்க ரசிகர்கள் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது படம் ரிலீஸ் ஆக படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

இதோ ரசிகர்களின் விமர்சனம்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US