பாகிஸ்தான், இலங்கை என பல நாடுகளில் No 1 இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- எந்தெந்த நாடுகளில் பாருங்க
அஜித்தின் துணிவு
போனி கபூர், எச்-வினோத், அஜித் இந்த 3 பிரபலங்களின் கூட்டணியில் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு. இப்படம் அதிகாலை 1 மணி ஷோவுடன் தொடங்கியது.
முதல் ஷோவிலேயே விமர்சனம் அமர்க்களமாக வர வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இப்போதும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.

எங்கெங்கு No 1
அண்மையில் படம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி இருந்தது. அப்படி வெளியானதில் பல நாடுகளில் படம் முதல் இடத்தில் உள்ளதாம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என பல நாடுகளில் டாப்பில் உள்ள துணிவு வேறு எந்தெந்த நாடுகளில் முதலில் உள்ளது என்ற விவரத்தை காண்போம்.
Since release, #AK 's #Thunivu has made it to No.1 on #Netflix Top 10 in
— Ramesh Bala (@rameshlaus) February 13, 2023
India ??
Pakistan ??
Sri Lanka ??
Bangladesh ??
Singapore ??
Malaysia ??
UAE ??
Qatar ??
Oman ??
Maldives ??