2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அஜித்தின் துணிவு
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக நடித்த திரைப்படம் துணிவு.
இப்படம் வங்கி கொள்ளை பற்றிய விழப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் படமாக அமைந்தது, படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல படம், இந்த விஷயங்கள் போல நானும் சந்தித்தேன் என பலரும் கூறி இருந்தனர்.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்த இப்படம் ரூ. 220 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
நம்பர் 1
திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து படம் ஓடிடியிலும் வெளியாகி இருந்தது.
வெளியான நாள் முதல் அந்த தளத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான். தற்போது இதுவரை Netflix தளத்தில் வெளியான படங்களில் அஜித்தின் துணிவு படம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
இந்த விவரம் அறிந்த அஜித் ரசிகர்கள் நிறைய டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.
2வது நாளில் சிம்புவின் பத்து தல அதிரடி மாஸ் வசூல்- எத்தனை கோடி தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
