அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ

Varisu Thunivu
By Yathrika 2 மாதங்கள் முன்

துணிவு Vs வாரிசு

தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு படங்கள் வெளியாகிறது.

ஒரு நடிகரின் படம் வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும் இப்போது இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது அப்படிஎன்றால் எப்படி இருக்கும் என்பதே நாம் யோசிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

அஜிததின் துணிவு படக்குழு ஏற்கெனவே புரொமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர்.

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ | Ajith Thunivu Vs Vijay Varisu Fight Starts

வாரிசு டீம்

இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படக்குழுவும் புரொமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டனர். தற்போது துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு பட பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதோ பாருங்கள்,

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US