மீண்டும் 37 வயது நடிகையுடன் இணைந்த அஜித்.. அப்போ படம் ஹிட் தான்

Kathick
in திரைப்படம்Report this article
அஜித்
நடிகர் அஜித் தன்னுடைய சமீபகால படங்களில் தனது வயது ஏற்ற நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார்.
வலிமை படத்தில் ஹுமா குரேஷி மற்றும் துணிவு படத்தில் மஞ்சு வாரியர் என 40 வயதை எட்டிய அல்லது 40 வயதை நெருங்கும் நடிகைகளுடன் தான் இணைந்து நடிக்கிறார்.
அப்படி அவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் கூட்டணியும் ஹிட்டாகி விடுகிறது. அந்த வரிசையில் தான் தற்போது விடாமுயற்சி படத்தில் திரிஷாவுடன் அஜித் இணைந்து நடிக்கவுள்ளார் என பேச்சு எழுந்தது.
மீண்டும் அதே நடிகையுடன்
ஆனால், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தில் ஹுமா குரேஷியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வலிமை படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி இணைந்து நடித்தார். மீண்டும் இந்த கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரபல நடிகருடன் சமந்தா இரண்டாம் திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா