வெளிநாடுகளில் குடும்பத்துடன் உலா வரும் நடிகர் அஜித்- வெளிவந்த வீடியோ
நடிகர் அஜித் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். ஆனால் அவரோ ரசிகர்கள் என்னை மட்டும் யோசிக்காமல் குடும்பத்தை முதலில் கவனியுங்கள், அவர்களை முதலில் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
இந்த வருட ஆரம்பத்தில் அவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருநதது, நல்ல வசூல் வேட்டையும் நடத்தியது.
தற்போது அஜித் வினோத் இயக்கத்திலேயே தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பிற்கு இடைவேளை விட இப்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.
வைரலான வீடியோ
இதுவரை வெளிநாட்டில் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் வெளியாக தற்போது அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் வெளியாகிறது. அஜித் தனது மகனின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
#AK
— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) July 12, 2022
#AK61 #Thala #AjithKumar pic.twitter.com/8OHMJf3peV
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- வெளிவந்த புகைப்படம்