செம ஸ்மாட்டாக கோட்-சூட் போட்டுக் கொண்டு கேக் வெட்டும் அஜித்- வெளிவந்த புகைப்படம்

ajith birthday valimai ajithfans
By Yathrika May 01, 2021 03:50 AM GMT
Report

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் அஜித். ஆனால் அவரிடம் பெரிய நடிகர் என்கிற அலப்பறை எதுவும் இருக்காது.

மக்களோடு மக்களாக சாதாரணமாக இருக்கவே அவர் விரும்புவார். இன்று அவருக்கு பிறந்தநாள், ரசிகர்கள் அவரின் ஆசைக்கு இணங்க பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

ஆனால் நேற்று மாலை முதல் அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

இந்த நேரத்தில் தான் அஜித்தின் ஒரு பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது. செம ஸ்மாட்டாக அஜித் கோட்-சூட் போட்டுக்கொண்டு கேக் ஒன்றை வெட்டுகிறார்.


ஆனால் அந்த புகைப்படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

செம ஸ்மாட்டாக கோட்-சூட் போட்டுக் கொண்டு கேக் வெட்டும் அஜித்- வெளிவந்த புகைப்படம் | Ajith Unseen Birthday Celebration Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US