மேடையில் நடனம் ஆடி அசத்திய நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் அன்சீன் வீடியோ அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும்.
அன்சீன் வீடியோ
அந்த வகையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நடன கலைஞர்கள் விழாவிற்கு வந்திருந்த அஜித், அவர்கள் அன்போடு கேட்டதற்காக மேடையில் நடனம் ஆடினார்.
[OGGXDA
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமுக வலைதளத்தில் தற்போது வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
