படக்குழுவினருடன் ஹோட்டலில் நடிகர் அஜித்! வீரம் படத்தின் இந்த அன்ஸீன் போட்டோவை பார்த்துள்ளீர்களா

By Jeeva Aug 21, 2022 11:30 AM GMT
Report

அஜித் 

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்.

இவர் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகிவரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக விசாகபட்டினத்தில்நடந்து வருகிறது.

படக்குழுவினருடன் ஹோட்டலில் நடிகர் அஜித்! வீரம் படத்தின் இந்த அன்ஸீன் போட்டோவை பார்த்துள்ளீர்களா | Ajith Unseen Pic On Veeram

வீரம் அன்ஸீன் 

இந்நிலையில் அஜித் எந்த அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிடும்.

அதன்படி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தின் போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று உள்ளது.

ஹோட்டலில் அஜித் அப்படகுழு உடன் இருக்கும் அந்த புகைப்படம் இதோ

படக்குழுவினருடன் ஹோட்டலில் நடிகர் அஜித்! வீரம் படத்தின் இந்த அன்ஸீன் போட்டோவை பார்த்துள்ளீர்களா | Ajith Unseen Pic On Veeram

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US