விமானத்தின் அருகில் செம ஸ்டைலாக நடந்து வந்த அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Jul 03, 2022 01:40 PM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகர் அஜித்.

இவர் நடிப்பில் தற்போது AK 61 படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

அஜித்தின் நடிப்பில் வெளிவந்த மாஸ் கமெர்ஷியல் படங்களில் அசல். இப்படத்தில் வித்தியாசமான லுக்கில் அஜித் நடித்திருந்தார்.

அன்ஸீன் புகைப்படம்

இந்நிலையில் அப்படத்தின் ஒரு காட்சியில் விமானத்தின் அருகில் அஜித் செம ஸ்டைலாக நடந்து வரும் ஒரு அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது அஜித் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

விமானத்தின் அருகில் செம ஸ்டைலாக நடந்து வந்த அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Ajith Unseen Picture From Asal Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US