ரஜினி, விஜய்யை போல ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய தல அஜித், அன்ஸீன் வீடியோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் அப்போது வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே அடுத்து எந்தஒரு படத்திலும் கமிட்டாகாத தல அஜித், பைக்கில் சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ள பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ ரசிகர்களிடையே வைரலாகியுள்ள அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
இந்த மாதிரி இனிமேல் நடக்காது, ஆனால் நடந்தா நல்லாயிருக்குங்ற மாதிரி ஒரு வீடியோ தான் இது !!#Thala #Ajithkumar sir #Valimai pic.twitter.com/6PZmg8UDVT
— @thala_speaks (@Anythingf4THALA) November 14, 2021
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri