பொங்கல் 2022 ரிலீஸில் செம ட்விஸ்ட்.. பிரமாண்ட படத்துடன் மோதும் தல அஜித்தின் வலிமை

ajith vijay valimai rrr beast
By Kathick Sep 24, 2021 07:10 AM GMT
Report

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும், வலிமை திரைப்படம் வரும் 2022 பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இதே சமயத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் 2022 பொங்கலுக்கு வெளியாகாது என்று கூறுகின்றனர்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தின் இறுதிக்குள் முடிந்தாலும், படத்திலுள்ள பின்னணி CG வேலைகள் அனைத்தும் முடிந்து, அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு {ஏப்ரல் 14 } அன்று தான், படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கண்டிப்பாக விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை இரண்டு படங்களும் மோதிக்கொள்ளது என்று தெரியவந்துள்ளது.

ஆனால், மற்றொரு படத்துடன் வலிமை வெளியாகும் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியளவில் பிரமாண்டமாக வெளியாக காத்திருக்கும் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துடன், அஜித்தின் வலிமை வெளியாகவுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US