அதிரடி மாஸ் வீடியோ, புதிய வலிமை பட டீஸரை வெளியிட்ட போனி கபூர்- அஜித் செம மாஸ், வைரல் வீடியோ
அஜித்தின் வலிமை படம் தமிழ் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு படம். எச். வினோத் சொந்த கதையில் அஜித்தை வைத்து இயக்கியிருக்கும் இக்கதை ஒரு போலீஸ் அதிகாரியை பற்றியது.
ஆனால் இதுவரை படத்தின் கதை என்பது தெளிவாக வெளியாகவில்லை, அதற்கு என்ன இன்னும் சில நாட்களில் நான் திரையிலேயே காணப்போகிறோம்.
இதுவரை படம் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் இன்று சூப்பரான வீடியோவை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
அதில் அஜித் பைக்கில் பறப்பது, தெறிக்கும் சண்டைகள் போடுவதும் என மாஸான காட்சிகள் காணப்படுகின்றன.
அஜித் ரசிகர்கள் வீடியோவை பார்த்ததும் செம கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர்.
Witness the Power of #AjithKumar in Cinemas all across the world #Valimai#ValimaiFromFeb24
— Boney Kapoor (@BoneyKapoor) February 16, 2022
#HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 pic.twitter.com/RIS8YVOcIC

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
