அதிரடியாக வெளிவந்த அஜித்தின் வலிமை பட புதிய போஸ்டர்- என்ன ஸ்பெஷல் தெரியுமா? வைரலாக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது அஜித்தின் வலிமை தான்.
படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது, எனவே அடுத்தடுத்து படத்தின் அறிவிப்புகள் வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது.
இன்று வலிமை படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ள தெலுங்கு சினிமா நடிகரான கார்த்திகேயாவின் பிறந்தநாள். எனவே அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் வலிமை பட அப்டேட் வரும் என சில தகவல்கள் வந்தன.
அதன்படி வலிமை பட குழுவினர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஸ்பெஷலாக ஒரு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
Team #Valimai wishes Happy Birthday to @ActorKartikeya
— Done Channel (@DoneChannel1) September 21, 2021
#AjithKumar @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @SureshChandraa @DoneChannel1 @SonyMusicSouth#HBDKartikeya #HappyBirthdayKartikeya #Kartikeya pic.twitter.com/73BnUf8ixa
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா Manithan