தமிழக சட்டமன்ற தேர்தலில் தல அஜித்தின் வலிமை? வெளியான புகைப்படத்தால் பரபரப்பில் ரசிகர்கள்

Valimai Poster Actor Ajith Election 2021
By Balakumar Mar 10, 2021 12:00 PM GMT
Report

தல அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

21ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், தல அஜித்தின் வலிமை படத்தை சுட்டிக்காட்டாமல் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US