திருச்சியில் வலிமை படத்திற்காக 5 நாளிலும் வந்த பெரிய கூட்டம்- வெளிவந்த புகைப்படம்
வலிமை பல வருட அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருந்த திரைப்படம் வெற்றிகரமாக ரிலீஸ்.
நிஜத்தில் அஜித் கூறுவது போல படத்திலும் ஒரு முக்கிய விஷயம் கூறப்பட்டது, குடும்பம், பாசம், அக்கறை தான். எனது ரசிகர்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள் அவர்கள் தான் உங்களுக்கு முக்கியம்.
அதன்பிறகு நேரம் இருந்தால் எனது படத்தை பாருங்கள் என் எப்போதோ அஜித் கூறியிருந்தார்.
தற்போது வலிமை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வசூலிலும் கலக்கி வருகிறது. சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 5 கோடியும் தமிழகத்தில் ரூ. 85 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் 5 நாளிலும் ரசிகர்கள் வலிமை படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள். திருச்சியில் உள்ள LA சினிமாஸில் இருக்கும் கூட்டத்தை பாருங்களேன்.
#Valimai DAY 5 Morning Show Crowd At Trichy @LACinemaTrichy ?#AjithKumar The Crowd Puller?#ValimaiBlockbuster pic.twitter.com/WKWV68ylt3
— விநாயக்__மகாதேவ்-2.O (@JeyaDheena) February 28, 2022