தியேட்டரில் தல அஜித்தின் வலிமை.. அட, இது எப்போ..

valimai motion poster ajith kumar
By Kathick Aug 01, 2021 01:50 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் உலகளவில் பல சாதனைகளை படைத்தது.

மேலும் வரும் அக்டோபர் 14ஆம் தேதி இப்படம் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்ட்டரை, தியேட்டரில் ஒளிபரப்பு செய்துள்ளனர்.

இதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, மிகவும் வைராலக்காகியும் வருகிறார்கள் ரசிகர்கள்.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US