அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளிவந்த அஜித்தின் வலிமை பட புதிய டீஸர்- தெறி மாஸ்
வரும் பிப்ரவரி 24ம் தேதி நோக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம் அவர்கள் 2 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கும் எச்.வினோத் கைவண்ணத்தில் அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் வலிமை ரிலீஸ் ஆகிறது. பட ரிலீஸ் தேதி சொல்லிவிட்டார்கள் இன்னும் புரொமோஷன் வேலைகள் எதுவும் செய்யவில்லையே என வருந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் அடுத்தடுத்து வலிமை படத்தின் டீஸர்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
தற்போது ஒரு புதிய டீஸர் வெளியாகியுள்ளது, அதில் அஜித்தின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதோ நீங்களும் பார்த்து கொண்டாடுங்கள்,
NEXT THURSDAY is #ValimaiDay. In Cinemas worldwide!#ValimaiFromFeb24#ValimaiFDFS@BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir pic.twitter.com/YH99I373TV
— Zee Studios (@ZeeStudios_) February 17, 2022
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan