வெளியானது ரஷ்யாவில் நடந்த வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- செமயா இருக்கே, இதோ பாருங்க
அஜித்தின் வலிமை பட படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, ரஷ்யா என மாற்றி மாற்றி நடக்கிறது. எப்போதோ ரிலீஸ் ஆக வேண்டிய படம் கொரோனா தாக்கத்தால் தள்ளிப்போனது.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் அண்மையில் நடந்து முடிந்தது, விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை படத்தின் சில புகைப்படங்கள், ஒரு பாடல் என வெளியாகியுள்ளது, டீஸருக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்த நிலையில் ரஷ்யாவில் நடந்த அஜித்தின் வலிமை பட படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட செம மாஸாக இருக்கிறதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
A pics from Russia.
— Ajith | Valimai | (@ajithFC) September 3, 2021
| #Valimai | #Ajithkumar | #Thala #Ajith | #Roadtrip | pic.twitter.com/6m0LOewzUu