இந்தியளவில் ரீச்சான தல அஜித்தின் 'நாங்க வேற மாறி' பாடல்.. இது வேற மாறி சாதனை
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது.
First லுக் மற்றும் முதல் பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நாங்க வேற மாறி பாடல் தற்போது இந்தியளவில் ரீச்சாகியுள்ளது.
ஆம், இந்திய IPL கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பிரபல கால்பந்து அணியான சென்னையின் FC என இரண்டுமே, தங்களது டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடலை பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக தங்களது சமுக வலைத்தளத்தில் பெரிதளவில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு..
Mood - #VeraMaari ?? #RoyalsFamily | #Valimai | @cariappa14 | @ajithFC | @ThalaFansClub pic.twitter.com/IMA2UT462X
— Rajasthan Royals (@rajasthanroyals) August 5, 2021
? ???? ????? ?? ???????????, ??????? ?#VarugaSlavko #AattamAarambam #AllInForChennaiyin pic.twitter.com/bFeDIarg7i
— Chennaiyin FC ?? (@ChennaiyinFC) August 5, 2021