மாபெரும் சாதனை படைத்த தல அஜித்தின் வலிமை.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது.
First லுக் மற்றும் முதல் பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விரைவில் இப்படத்தில் டீசர் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் 'நாங்க வேற மாறி' 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதனை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri