எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்! முக்கிய பட ஷூட்டிங்கில் அவருக்கு நடந்த விஷயம்..
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
மேலும் தற்போது அஜித் மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் கூட திருச்சிக்கு துப்பாக்கி சூடுதல் போட்டிக்காக வந்த அஜித்தை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே திரண்டது. அப்போது அஜித் ரசிகர்களுக்காக மாடியில் இருந்து கையசைத்து காட்டிய மாஸ் வீடியோ எல்லாம் வைரலாகின.
வரலாறு ஷூட்டிங்
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே பரவி வருவது வழக்கம். அதன்படி அஜித் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வரலாறு.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் ஏகிரி பின்னால் விழுவது போன்ற காட்சிக்காக உண்மையாகவே அஜித் அப்படி செய்துள்ளார். அப்படி அவர் பின்னால் விழும்போது அவரின் மண்டை கீழே இடித்துள்ளது.
மேலும் அவர் விழுந்ததும் எழுந்திருக்காமல் அப்படியே படுத்துவிட்டராம், இதோ ஆகிவிட்டது என அஜித் அவரின் மருத்துவரிடம் படுத்த நிலையிலே அலோசனை கேட்டுள்ளார். 10 நிமிடம் Icebag-யை தன் கழுத்தில் வைத்து அதன்பிறகு அவர் தான் எழுந்தாராம்.
இதனை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அளித்துள்ள பேட்டியில் அஜித் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
விக்ரம் படம் மூலம் கமலுக்கு கிடைத்துள்ள ஷெர்

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
