அஜித்தின் வீரம் பட சின்ன குழந்தையா இவர், நாயகி போல் உள்ளாரே- செம அழகான லேட்டஸ்ட் போட்டோ
அஜித்தின் வீரம்
முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடிப்பவர் நன்றாகவே மக்களிடம் ரீச் ஆகிவிடுவார்கள்.
அப்படி அஜித்துடன் வீரம், விஜய்யுடன் சர்கார், சூர்யாவுடன் மாஸ் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் யுவினா.
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடிக்கும் யுவினா 150க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோ
குழந்தை நட்சத்திரமாக படங்களில் பார்த்த யுவினா தற்போது நன்றாக வளர்ந்து ஹீரோயின் போல் உள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் யுவினாவின் தாயார் பதிவு செய்து வருகிறார்.
அப்படி அண்மையில் ஜெயம் ரவி நடித்துள்ள சிறன் படத்தின் விழாவில் யுவினா கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதில் யுவினாவை பார்த்த ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இவர் அழகாக உள்ளாரே இப்போது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.