கைவிடப்படும் அஜித்தின் விடாமுயற்சி.. லைகா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Mar 16, 2024 08:45 AM GMT
Report

விடாமுயற்சி

நடிகர் அஜித் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

பெரிதும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது.

கைவிடப்படும் அஜித்தின் விடாமுயற்சி.. லைகா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ajith Vidaamuyarchi Production House Changed

உலகளவில் ரூ. 110 கோடி.. தமிழகத்தில் ப்ரேமலு படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா

உலகளவில் ரூ. 110 கோடி.. தமிழகத்தில் ப்ரேமலு படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா

தயாரிப்பு நிறுவனம் தான் இதற்கு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கைவிடப்பட்டதா  

அதாவது, விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் கைவிடப்போவதாக கூறப்படுகிறது. லைகாவிடம் இருந்து விடாமுயற்சி படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வாங்கிக்கொள்ள போவதாகவும் தெரியவந்துள்ளது.

கைவிடப்படும் அஜித்தின் விடாமுயற்சி.. லைகா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ajith Vidaamuyarchi Production House Changed

திரை வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US