தமிழகத்தில் 6 நாள் முடிவில் அஜித்தின் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு?
விடாமுயற்சி
தடையற தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் மகிழ்திருமேனி.
இவரின் திரைப்பயணத்தில் வரப்பிரசாதமாக அமைந்தது அஜித்தின் விடாமுயற்சி படம், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகி வெளியாகியுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.
நல்ல விமர்சனங்கள் அதிகம் வர சில நெகட்டீவ் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது.
ஆனால் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பார்த்து தயாரிப்பு குழு மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஹேப்பி என மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
நாளுக்கு நாள் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர பாக்ஸ் ஆபிஸ் விவரங்களும் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே படம் இதுவரை ரூ. 8 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)