பிரபல நடிகையுடன் வீடியோ காலில் பேசிய அஜித் குமார்.. எந்த நடிகை தெரியுமா
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக தான் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர். இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதினால் அவருக்கு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோ காலில் பேசிய அஜித்
அந்த வகையில் பிரபல நடிகை பாவனா தன்னுடைய வாழ்த்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் அஜித்துடன் வீடியோ காலில் பேசிய ஸ்க்ரீன் ஷாட் மற்றும் அசல் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த தருணத்தின் வீடியோ என சில விஷயங்களை இந்த வாழ்த்துடன் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த பதிவு..

கரகாட்ட நடன கலைஞர்களுடன் நடனமாடி அசத்திய குக் வித் கோமாளி செஃப் தாமு.. வீடியோ இதோ
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri