அஜித்துடன் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவிருந்த விஜய்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

By Dhiviyarajan Apr 01, 2023 01:30 PM GMT
Report

சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி - கமல் இந்த வரிசையில் இருப்பவர்கள் தான் விஜய் - அஜித். இவர்கள் இருவருக்கு தமிழ் நாட்டில் அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

1997 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உல்லாசம் திரைப்படம்மாபெரும் வெற்றி பெற்றது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.

அஜித்துடன் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவிருந்த விஜய்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? | Ajith Vijay Acted In Same Movie

விஜய் - அஜித்

இந்நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட ஜே.டி மற்றும் ஜெர்ரி சினிமாவின் நடந்த பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார். அதில், "உல்லாசம் படத்தை இயக்க ஆரம்பிக்கும் போது சில நண்பர்கள் அஜித் மற்றும் விஜய் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்".

"ஆனால் நடிகர் விக்ரம் என்னுடைய கல்லூரி நண்பர் அந்த நேரத்தில் அவர் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அதனால் நாங்கள் விக்ரமை நடிக்கவைத்தோம்" என கூறியுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமா பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.  

தற்கொலை செய்ய முயன்ற பிரபல நடிகை ரம்யா.. வெளியான அதிர்ச்சி தகவல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US