தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி - இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

ajith vijay valimai thalapathy 65 unseen
By Karthick Raja May 11, 2021 09:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தற்போது டாப்பில் இருக்கக்கூடிய இரு நட்சத்திரங்கள், தளபதி விஜய் மற்றும் தல அஜித்.

தல அஜித் தற்போது வலிமை படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதே போல் தளபதி விஜய் தனது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

இவ்விருவரும் இணைந்து தங்களது இளம் வயத்தில் ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் நடித்துள்ளனர்.

சில ஆண்டுகளாக இருவரையும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நம்மால் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருவரும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இதுவே இவர்கள் இருவரும் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி என்று பலரும் கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி - இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் | Ajith Vijay In Function Unseen Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US