விஜய்யை விட அஜித் இவ்வளவு பின் தங்கி உள்ளாரா...ஷாக்கிங் ரிப்போர்ட்
அஜித்-விஜய்
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் அஜித்-விஜய்.
அதிலும் படத்திற்கு படம் இவர்களின் வசூல் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வலிமை படம் ரூ 200 கோடி வசூல் செய்தது.
ஆனால், விஜய் படங்களின் வியாபாரமே ரூ 200 கோடியை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அஜித் செய்ய வேண்டியது
அவரின் பீஸ்ட் படம் வெளிநாட்டில் மட்டுமே ரூ 38 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாம்.
அதோடு தெலுங்கு மார்க்கெட்டே இல்லாமல் பல வருடம் போராடி வந்த விஜய், மெர்சல் படத்திற்கு பிறகு ரூ 10 கோடி ஷேர் மட்டுமே வரும் அளவிற்கு விஜய் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தி விட்டார்.
ஆனால், அஜித்தோ தனக்கு என்ன மார்க்கெட் இருக்கிறதோ அதுவே போதும் என்பது போல் அடுத்தடுத்த நகர்வுகள் இருந்தது.
ஆனால், தற்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை லைகா, விக்னேஷ் சிவன் போன்ற யங் இயக்குனர்கள் என புதிய உற்சாகத்துடன் வர, அஜித் விஜய் போல் பெரிய பெரிய மார்க்கெட்டை புடிப்பாரா என்பதை பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
