அஜித் - விஜய் ரசிகர்கள் சேர்ந்து 25 அடிக்கு வைத்த பேனர்! வைரல்

By Parthiban.A Jan 03, 2023 11:30 AM GMT
Report

 வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. பல வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் நேரடியாக மோத போகிறார்கள் என்பதால் தற்போது எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

மேலும் ட்விட்டரில் எங்கு பார்த்தாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மோதல் தான் நடந்து கொண்டிருக்கிறது.

அஜித் - விஜய் ரசிகர்கள் சேர்ந்து 25 அடிக்கு வைத்த பேனர்! வைரல் | Ajith Vijay Together Fans Banner Goes Viral

பேனர்

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை ஒருபக்கம் இருக்க தற்போது புதுச்சேரியில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மிகவும் ஒற்றுமையுடன் வைத்திருக்கும் ஒரு பேனர் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இருப்பது போல அந்த பேனர் வடிவமைத்து இருக்கின்றனர். இதோ.. 

துணிவு சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதோ.. இத்தனை கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டதா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US