முக்கிய நடிகரின் பட விழாவில் அஜித் மற்றும் விஜய் ! பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம்..

Vijay Ajith movie jeeva
By Jeeva Dec 04, 2021 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இவர்களின் திரைப்படங்கள் தான் தொடர்ந்து பாக்ஸ் ஆஃபீஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

மேலும் தற்போது விஜயின் பீஸ்ட் திரைப்படமும், அஜித்தின் வலிமை திரைப்படமும் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இவர்களின் எந்தஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது நடிகர் ஜீவா நடித்த ஈ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் அஜித் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US