ரீமேக் செய்யப்படும் நடிகர் அஜித்தின் ஹிட் படம் விஸ்வாசம்... நாயகனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
விஸ்வாசம்
நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த படங்களில் ஒன்று விஸ்வாசம்.
சிவா-அஜித் கூட்டணியில் எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கிறது, ஆனால் பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது விஸ்வாசம் தான்.
அப்பா-மகள் பாசத்தை அழகிய கிராமத்து கதைக்களத்துடன் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 185 முதல் ரூ. 200 கோடி வரை வசூலித்திருந்தது. அதோடு பல வருடங்களுக்கு பிறகு குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்த்த பெருமை விஸ்வாசத்திற்கு உள்ளது.
ரீமேக் படம்
தற்போது விஸ்வாசம் படம் ஒரு மொழிகயில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது தமிழில் படு ஹிட்டடித்த விஸ்வாசம் படம் கன்னட மொழியில் ரீமேக் ஆக இருக்கிறதாம்.
அதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)