செம மாஸாக நடந்து வரும் அஜித்.. வெளிவந்த மற்றொரு வீடியோ, இதுவும் வைரல்
நடிகர் அஜித் குமார்
திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார்.
இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித்.
இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார்.
அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது, பெட்ரோல் பங்கில் அஜித் செம மாஸாக நடந்து வரும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
Latest Video of #Ajithkumar sir in UK ?? #AK61 pic.twitter.com/YzpfYCcyx0
— ?? ?? ?-???? (@tn_ajith) June 29, 2022

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
