பொது இடத்தில் ரசிகர்கள் செய்த செயலால் கடுப்பான நடிகர் அஜித், அவர் வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ..!
தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தல அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், அதில் அவரின் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் செய்யும் செயல்கள் அவரை வருந்த செய்வதாகவும், ரசிகர்கள் பொது வெளியிலும், இணையத்திலும் கண்ணியம் மன்றும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட முழு அறிக்கை இதோ.
— Suresh Chandra (@SureshChandraa) February 15, 2021
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan