அஜித்தை பார்க்க கூடிய மிகப்பெரிய கூட்டம்.. மொட்டைமாடியில் இருந்து கையசைத்த அஜித்! வைரல் வீடியோ
நடிகர் அஜித் இன்று திருச்சியில் நடைபெறும் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்.
அஜித்
அஜித் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ், ட்ரோன்கள் வடிவமைப்பது, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றின் மீது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இன்று அவர் மாநில துப்பாக்கி சுடும் போட்டிக்காக திருச்சிக்கு சென்று இருக்கிறார். அவரது வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

கையசைத்த அஜித்
அஜித்தை நேரில் பார்க்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அங்கு கூடி இருக்கிறது. அப்போது அஜித் மொட்டை மாடிக்கு சென்று ரசிகர்களை நோக்கி கையசைத்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருக்கிறது.
THALA DHARISANAM!! ??? pic.twitter.com/8Q3pEs2li5
— Valimai Updates 24/7™ (@ValimaiNews) July 27, 2022
Verithanam ???
— 乁( •_• )ㄏ (@N_Vigilanty) July 27, 2022
pic.twitter.com/LygNb0zI5c
That orange shirt and police's reaction..?#Ajith #Ajithkumar? #AK61pic.twitter.com/L7ZENfrxqr
— Laxmi Kanth (@iammoviebuff007) July 27, 2022