உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. அசரவைத்த புகைப்படம்
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மீண்டும் அசர்பைஜானில் துவங்கியுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மேலும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் உடலை கிண்டல் செய்து பலரும் சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர்.
உடல் எடையை குறைத்த அஜித்
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் அஜித்.
விடாமுயற்சி படத்திற்காக தான் தனது உடல் எடையை அஜித் குறைத்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்ற போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அஜித்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)