பீஸ்ட் படம் பார்த்த ஷாலினி அஜித், மகள்.. எந்த தியேட்டர் தெரியுமா

Ajith Shalini Beast Anoushka
By Parthiban.A Apr 16, 2022 06:00 PM GMT
Report

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த 13ம் தேதி ரிலீஸ் ஆனது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்களின் வசூல் சாதனையை வெறும் மூன்று நாட்களிலேயே முறியடித்து இருக்கிறது பீஸ்ட் படம்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஸ்கா ஆகியோர் பீஸ்ட் படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பார்த்து இருக்கின்றனர்.

அஜித் தற்போது ஹைதராபாத்தில் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 பீஸ்ட் படம் பார்த்த ஷாலினி அஜித், மகள்.. எந்த தியேட்டர் தெரியுமா | Ajith Wife Shalini Daughter Watch Beast

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US