துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க மெடல் வென்ற தல அஜித்.. வெளியான வீடியோவை பாருங்க
தல அஜித் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நபராக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
தல அஜித் சமீபத்தில் நான் சினிமாவில் மட்டுமல்ல, எனக்கு பிடித்த மற்ற பல விஷயங்களிலும் இனி கவனம் செலுத்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார்.
அதில் தற்போது சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க மெடல் வென்றுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Exclusive Video Of THALA AJITH Receiving Gold Medal Award For 10Meter Pistol Competition!! ??
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) March 7, 2021
[40th TAMILNADU State Shooting ?#Valimai | #AjithKumar pic.twitter.com/Vkxbq98Rng