கொரியன் படத்தின் ரீமேகில் நடிக்கிறாரா அஜித்?.. வெளியான புதிய தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து அஜித்தின் 62 வது படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
AK 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக பல தகவல் வெளியானாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வரவில்லை.
கொரியன் ரீமேக்
AK 62 படத்தின் கதை சரியாக அமையவில்லை அதனால் தான் படத்தை குறித்த அப்டேட் வர தாமதம் ஆகிறது என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில் கொரியன் சினிமாவில் வெளிவந்த ஒரு ஹிட் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் சில காரணங்களால் இந்த பிளான் கைவிடப்பட்டதாக சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
எல்லைமீறும் ஷாருக்கான் மகள்.. பொது இடத்துக்கு எப்படி ஒரு சேலையில் வந்திருக்கிறார் பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
