தனது மனைவி, மகள், மகனுடன் தல அஜித்.. வெளிவந்த அழகிய குடும்ப புகைப்படம்

family valimai shalini ajith kumar
By Kathick Oct 17, 2021 01:00 PM GMT
Report

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

தல அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது மனைவி, மகள், மகனுடன் தல அஜித் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

தனது மனைவி, மகள், மகனுடன் தல அஜித்.. வெளிவந்த அழகிய குடும்ப புகைப்படம் | Ajith With Her Family

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US