தனது பழைய காருடன் நடிகர் அஜித் ! இணையத்தில் வைரலான அவரின் அன்சீன் புகைப்படம்
நடிகர் அஜித்தின் கார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்புடன் திரைக்கு வந்தது. அப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
மேலும் அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம். அதன்படி அஜித் அவரின் பழைய காருடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்தை பார்க்கையில் தீனா திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்
21 வருடங்களுக்கு முன் ஒன்றாக நடித்துள்ள ரொலக்ஸ் மற்றும் ஏஜென்ட் டினா! வைரலாகும் புகைப்படம்

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
