தனது நபர்களுடன் தல அஜித் எடுத்த புகைப்படம் - அதில் அஜித்துடன் யார் இருக்கிறார் தெரியுமா

ajith kumar sp charan sp balasubramaniyam
By Kathick May 05, 2021 04:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் அஜித்தின் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் எப்போது வெளியாகும் என்று தான் அனைவரும் வெற்றித்தனமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

தல அஜித்தின் அறிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தல அஜித் தனது நண்பர்களுடன் இணைந்து இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் அஜித்துடன் இணைந்து பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பி அவர்களின் மகன் எஸ்.பி. சரண் இருக்கிறார்.

அஜித் திரையுலகில் காலாடி எடுத்து வைக்க பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மிகப்பெரிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நபர்களுடன் தல அஜித் எடுத்த புகைப்படம் - அதில் அஜித்துடன் யார் இருக்கிறார் தெரியுமா | Ajith With His Friends


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US