நேற்றைய சந்திப்பில் இருந்து வெளியான மேலும் ஒரு புகைப்படம் ! அஜித் யாருடன் உள்ளார் பாருங்க..
மற்றுமொரு வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதெராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போதெல்லாம் தொடர்ந்து AK 61 படத்தின் கெட்டப்பில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி இன்று அஜித், ஷாலினி, அனோஷ்கா உள்ளிட்ட மூவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
செம வைரலான அந்த புகைப்படத்தை தொடர்ந்து அஜித் அவரின் சிறிய ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா- லேட்டஸ்ட் க்ளிக். செம வைரல்