நடிகர் அஜித் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த அன்ஸீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா! இதோ..
Ajith
Ajith kumar
valimai
AK
By Jeeva
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார்.
இவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் அஜித் தரப்பில் இருந்து தன்னை இனி அஜித், அஜித்குமார், AK என அழைக்கும்படி அறிக்கை வெளியிடப்பட்டது பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று வலிமை படத்தில் இருந்து அம்மா சாங் அஜித்தின் ரசிகர்கள், அஜித் அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US