வெறித்தனமான புதிய கெட்டப்பில் நடிகர் அஜித்.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ..
video
new look
viral video
ajith kumar
ak 61
new bike
By Kathick
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் வலிமை.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் AK 61. இப்படத்தையும் எச். வினோத் தான் இயக்குகிறார்.
இப்படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையில் இருந்து 25 கிலோ வரை குறைக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித் வெறித்தனமான பைக்குடன் புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..
Annan...? #AK #AK61 pic.twitter.com/HwFiIQTWDn
— Rajasekar R (@iamrajesh_sct) April 15, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US